ஹம்பாந்தோட்டை - லுனுகம்வெஹர பகுதியில் புதையல் தோண்டிய ஐவர் கைது

Published By: Nanthini

02 Jan, 2023 | 02:50 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

ஹம்பாந்தோட்டை - லுனுகம்வெஹர பகுதியில் புதையல் தோண்டிய ஐவர் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 1) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் புதையல் தோண்டப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, லுனுகம்வெஹர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரலிஹெல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது புதையல் தோண்டுவதற்கு முயற்சித்துக்கொண்டிருந்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதான ஐந்து பேரும் 25 - 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் வீரவில, வீரகெட்டிய, வலஸ்முல்ல, மெதமுலன, திஸ்ஸமஹாராம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் திஸ்ஸமஹாராம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக லுனுகம்வெஹர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவில் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 17,469.58 ஹெக்டேயர்...

2026-09-15 00:03:48
news-image

வலி.வடக்கில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள்: மீள...

2026-09-15 00:00:04
news-image

மாகாணசபைத் தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சி...

2026-09-14 12:54:25
news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு:...

2026-09-14 16:55:48
news-image

இலங்கை மக்களின் உயிரியளவியல் தரவுகளை இந்தியாவுக்கு...

2026-09-14 13:54:26
news-image

சிறைச்சாலை நாமலுக்கு புதிதல்ல; எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய...

2026-09-14 16:57:09
news-image

தெஹிவளையில் சிறுவர்கள் உயிரிழப்புக்கு ஐ.நா கடும்...

2026-09-14 13:56:05
news-image

ஊழல்வாதிகளுடன் ஒப்பிட்டு நெல்சன் மண்டேலாவை அவமதிக்க...

2026-09-14 13:57:00
news-image

வறட்சி நிலை: யால, குமண பூங்காக்கள்...

2026-09-14 15:17:18
news-image

யூரியா உரக் கொள்வனவில் ரூ.1,867 மில்லியன்...

2026-09-14 15:27:52
news-image

மக்கள் பங்கேற்புடன் வெளிப்படையான புதிய அரசியல்...

2026-09-14 15:45:54
news-image

தற்போதைய அரசை ஜே.ஆர். ஜயவர்த்தனவுடன் ஒப்பிடுவது...

2026-09-14 16:02:15