சீன ஆற்றில் ஐஸ் பூக்கள்

Published By: T. Saranya

02 Jan, 2023 | 02:14 PM
image

வடகிழக்கு சீனாவில் உள்ள சோங்குவா ஆற்றில் தோன்றிய பூக்கள் வடிவிலான ஐஸ் கட்டிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இயற்கை  அழகு கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது மற்றும் பல வழிகளில் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. உங்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இணையம் முழுவதும் படங்கள் மற்றும் வீடியோக்கள் நிறைந்து காணப்படுகின்றன. அந்தவகையில், முன்னாள் நோர்வே தூதர் எரிக் சொல்ஹெய்ம் வடகிழக்கு சீனாவில் உள்ள சோங்குவா ஆற்றில் தோன்றிய "ஐஸ் பூக்கள்"  ஒரு அழகான நிகழ்வின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இவ்வாறான பனி பூக்களின் உருவாக்கம் வானிலை நிலைமைகளை மிகவும் சார்ந்துள்ளது மற்றும் பொதுவாக புதர்களில் காணப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்