இரு ஹெலிகள் நடுவானில் மோதிக்கொண்டதால் நால்வர் பலி: அவுஸ்திரேலியாவில் சம்பவம்

Published By: Sethu

02 Jan, 2023 | 02:00 PM
image

அவுஸ்திரேலியாவில் இன்று இரு ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதிக்கொண்ட சம்பவம்இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில்ந நால்வர் உயிரநதுள்ளன்ர. 

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட்கோஸ்ட் நகர சுற்றுலாத்தலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் கவலைக்கிமான நிலையில் உள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் சிக்கிய ஒரு ஹெலிகொப்டர் கடற்கரை மணலில் கவிழ்ந்து கிடந்தது. அதன் விசிறிகள் சற்று தொலைவில் கிடந்தன. 

இதேவேளை மற்றொரு ஹெலிகொப்டர் அதிகம் பாதிக்கப்படாமல் தப்பியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூர்வீக குடிகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் -...

2023-03-26 10:15:44
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலையா? உடனடியாக அகற்ற...

2023-03-25 15:56:27
news-image

ஜம்மு - காஷ்மீரில் நீர்மின் திறனை...

2023-03-25 15:09:49
news-image

மூன்றாவது குழந்தைக்கு தந்தையானார் மார்க் ஜுக்கர்பெர்க்

2023-03-25 09:52:23
news-image

சீன ஜனாதிபதியின் மொஸ்கோ விஜயம் இந்தியாவுடனான...

2023-03-24 18:06:28
news-image

பிரான்ஸில் ஆர்ப்பாட்டங்களால் 441 பொலிஸார் காயம்,...

2023-03-25 12:43:59
news-image

இந்தியாவில் கார்பன் இருப்பு 79.4 மில்லியன்...

2023-03-24 18:04:45
news-image

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து ராகுல்...

2023-03-24 15:11:37
news-image

புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக...

2023-03-24 14:41:04
news-image

கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தும் ஆயுதத்தை பரிசோதித்ததாக...

2023-03-24 14:36:09
news-image

இந்தோனேஷிய எண்ணெய்க் களஞ்சிய தீயினால் உயிரிழந்தோர்...

2023-03-24 12:50:47
news-image

அமெரிக்கர் கொல்லப்பட்டமைக்கு பதிலடியாக சிரியாவில் அமெரிக்கா...

2023-03-24 11:51:17