வவுனியாவில் தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்

Published By: Nanthini

01 Jan, 2023 | 07:28 PM
image

வுனியா நகரப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று நேற்றிரவு (டிச. 31) திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

வவுனியா நகரிலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிளொன்று நீதிமன்றத்துக்கு முன்பாக சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனையடுத்து, உடனடியாக அதன் சாரதி கீழே குதித்துள்ளதுடன், வீதியால் சென்றவர்கள் மற்றும் அயலில் இருந்தவர்களின் உதவியோடு தண்ணீர் ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

எனினும், மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதியில்...

2024-06-24 21:45:22
news-image

மன்னார் முருங்கன் பிரதான வீதியில் கோர...

2024-06-24 21:33:33
news-image

அத்தனகலு ஓயாவில் காணாமல்போன சிறுவன் சடலமாக...

2024-06-24 20:47:23
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலய கடைத் தொகுதியில் கசிப்பு...

2024-06-24 20:49:03
news-image

முச்சக்கரவண்டி - உழவு இயந்திரம் மோதி...

2024-06-24 20:45:43
news-image

கட்சி யாப்பின் பிரகாரம் நானே ஸ்ரீலங்கா...

2024-06-24 20:42:56
news-image

கல்கமுவையில் முச்சக்கரவண்டி விபத்து ; ஒருவர்...

2024-06-24 20:42:33
news-image

15 நாட்களாக காணாமல்போயிருந்த முதியவர் வயலிலிருந்து...

2024-06-24 20:36:51
news-image

குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை தொடர்பாக...

2024-06-24 17:17:57
news-image

அரசாங்கத்திலுள்ள அரசியல் மூடர்களின் விளையாட்டுக்கள் இரண்டே...

2024-06-24 19:15:14
news-image

போதைப்பொருட்களுடன் 682 பேர் கைது

2024-06-24 20:39:08
news-image

வெல்லவாயவில் சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய...

2024-06-24 18:44:36