மீகஹலெவ - ஏகேடுவேவ பகுயில் சட்டவிரோதமாக துப்பாக்கியொன்றை வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டவர் 43 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேக நபர் இன்று கல்கமுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.