கதிர்காமத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சொகுசு பஸ் விபத்து : 15 பேர் காயம்!

Published By: Vishnu

01 Jan, 2023 | 02:54 PM
image

கதிர்காமத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்று இன்று (01) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 88 ஆவது கிலோ மீற்றருக்கு அருகில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 15 பயணிகள் காயமடைந்து காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 4 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன்  ஏனையோர் சிறிய காயங்களுக்கு உள்ளானதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மத்துகம பெலவத்தையை சேர்ந்தவர்களாவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் 'கியூ.ஆர்' முறைமை மீண்டும் அறிமுகம்:...

2026-03-15 17:46:05
news-image

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா...

2026-03-15 17:45:11
news-image

ஈரானின் 'குழப்பமான' வெளிவிவகார கொள்கை: ஐக்கிய...

2026-03-15 17:37:26
news-image

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம்...

2026-03-15 17:29:30
news-image

இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் தாமதமாகவே செய்து...

2026-03-15 17:28:58
news-image

சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர்...

2026-03-15 17:27:41
news-image

மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில்...

2026-03-15 17:23:14
news-image

புதிய வாகனங்களுக்கான கியூ.ஆர் குறியீட்டுப் பதிவு...

2026-03-15 16:17:59
news-image

மலையக பெருந்தோட்ட பகுதியில் புதிய வாக்காளரை...

2026-03-15 16:00:41
news-image

சுகாதார அமைச்சர் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு...

2026-03-15 15:37:09
news-image

காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு...

2026-03-15 15:31:52
news-image

எரிபொருள் கியூ.ஆர் குறியீடு முறை முழுமையாக...

2026-03-15 16:04:28