வீட்டில் திருட்டு அச்சத்தால் வங்கிப் பெட்டகத்தில் வைக்கச் சென்ற பெண்ணின் தங்க நகைகள் கொள்ளை: கடவத்தையில் சம்பவம்

Published By: Nanthini

31 Dec, 2022 | 01:25 PM
image

டவத்தையில் உள்ள வங்கியொன்றின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பதற்காக பெண் ஒருவர் கொண்டு சென்ற 44 இலட்சம் ரூபா  பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் பஸ்ஸிலிருந்து இறங்கி வங்கிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்த நபரொருவர், அந்தப் பெண்  சத்தம் போடாத வகையில், திடீரென ஒரு கையால் அவரது வாயை மூடி, தங்க நகைகள் அடங்கிய கைப்பையை கொள்ளையிட்டுச்  சென்றுள்ளார்.

இது தொடர்பில் கணேமுல்லை பிரதேசத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

வீட்டிலிருந்த தங்க நகைகளை  திருடர்களிடமிருந்து பாதுகாக்கும் வகையில், கடவத்தை பகுதியில் உள்ள வங்கியொன்றின்  பெட்டகத்தை முன்பதிவு செய்து, அந்த பெட்டகத்தில் தங்க நகைகளை வைப்பதற்காக அவர் சென்றபோதே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணியமைக்கும் நோக்கம்...

2023-09-24 19:26:01
news-image

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எந்த அரசாங்கமும் முயற்சியை...

2023-09-24 19:30:52
news-image

அலி சப்ரி ரஹீம் தொடர்பில் ஏன்...

2023-09-24 19:44:10
news-image

கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவியுடன்...

2023-09-24 19:10:51
news-image

மாகாண அதிகாரம் மத்திக்கு : ஆளுநர்...

2023-09-24 19:31:50
news-image

மன்னாரில் நடைபெறவிருந்த தேசிய மீலாத்துன் நபி...

2023-09-24 19:32:58
news-image

ஏமாற்றமளித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின்...

2023-09-24 19:49:13
news-image

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரப்படக்கூடாது...

2023-09-24 19:52:19
news-image

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை வலுவடைந்துள்ளது...

2023-09-24 19:52:41
news-image

வலுவானதும் சுபீட்சமானதுமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஒத்துழைப்பு...

2023-09-24 19:53:15
news-image

மட்டக்களப்பில் டெங்கு நோய் தீவிரம் :...

2023-09-24 17:35:26
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திருட்டில் ஈடுபட்ட ...

2023-09-24 16:57:18