பாணந்துறை மற்றும் கட்டுபெத்த பிரதேசங்களில் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 சொகுசு கார்களுடன் மூவர் கைது செய்யப்பட்டதாக களுத்துறை குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை மற்றும் அநுராதபுரத்தை சேர்ந்த 25 மற்றும் 30 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை நிர்மலா மாவத்தையில் மோட்டார் சைக்கிளிலில் பயணித்த இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், கட்டுபெத்த 255 பஸ் வீதியில் பின்வத்தை மற்றும் களுதேவல பிரதேசத்தில் வசித்த இருவர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களுடன் இவர்களுக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.
சந்தேக நபர்களின் வீடுகளில் மோட்டார் சைக்கிள்களும், பாணந்துறை பிரதேசத்தில் மூன்று இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சொகுசு கார்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று வாகனங்களும் வரியின்றி கொண்டுவரப்பட்டு பாகங்களுடன் இணைக்கப்பட்டு, போலியான இலக்கத் தகடுகள் மற்றும் போலி வருமான அனுமதிச் சீட்டுகளுடன் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM