தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் ஒன்பது பேர் சேவையிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லவுள்ள நிலையில் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (டிச. 30) உபவேந்தர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் கணக்காளர் சி.எம். வன்னியாராச்சி தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்துகொண்டார்.
இதன்போது உரையாற்றிய உபவேந்தர், ஓய்வு பெறும் ஊழியர்கள் பல்கலைக்கழகத்துக்கு ஆற்றிய பணிகள், காரியாலய கடமைகளில் அவர்களின் முன்மாதிரியான செயற்பாடுகள் குறித்து பேசியதோடு, அவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான ஓய்வுகால வாழ்க்கை அமைய வேண்டுமென வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்வில் பதில் பதிவாளர் பி.எம்.முபீன், உதவி பதிவாளர் வி.முகுந்தன் உள்ளிட்ட நிருவாக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM