கம்போடிய ஹோட்டல் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு

Published By: Sethu

30 Dec, 2022 | 03:38 PM
image

 கம்போடியாவிலுள்ள  கசினோ ஹோட்டலொன்றில் பரவிய தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்தின் எல்லை அருகிலுள்ள பொய்பேட் நகரின் கிராண்ட் டயமன்ட் சிற்றி கசினோ ஹோட்டலில்  புதன் இரவு 11.30 மணியளவில் பாரிய தீ பரவியது.

இத்தீயினால் 16 பேர் உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது என கம்போடியாவின் பான்டியா மியான்சே மாகாண தகவல் திணைக்களப் பணிப்பாளர் சேக் சோகோம் இன்று தெரிவித்துள்ளார்.

கம்போடிய இராணுவம், பொலிஸார் மற்றும் தாய்லாந்திலிருந்து தொண்டர்களும் நேற்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் தரையிறங்கிய “மினாப் 168” விமானம்...

2026-04-11 13:30:10
news-image

ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தை இன்று...

2026-04-11 13:19:55
news-image

பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் இஸ்லாமாபாத்தை...

2026-04-11 12:14:50
news-image

இலங்கை துணைத் தூதுவரின் பங்கேற்பு: புதுச்சேரியில்...

2026-04-11 12:34:13
news-image

“பழிவாங்குவோம் ; இது போரின் முடிவல்ல...

2026-04-11 11:24:40
news-image

“பேச்சுவார்த்தையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை” -...

2026-04-11 11:29:02
news-image

ஆர்டெமிஸ்-2 மிஷன் வெற்றி: நிலவுப் பயணத்தை...

2026-04-11 09:51:14
news-image

லெபனானில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா நடவடிக்கை...

2026-04-11 02:04:50
news-image

நிலவிலிருந்து பூமிக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது ஆர்டெமிஸ்-II ;...

2026-04-10 17:51:51
news-image

“யூத அரசை புற்றுநோய் எனக் கூறுவது,...

2026-04-10 15:44:11
news-image

ஈரானுக்கு ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் அவசர...

2026-04-10 16:28:21
news-image

இஸ்ரேல் "மனிதகுலத்தின் சாபம் ; பாலஸ்தீன...

2026-04-10 15:05:12