கல்விக்காக இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவும் போலந்து மற்றும் துருக்கியில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி இலட்சக்கணக்கான ரூபாவை மோசடி செய்தார்கள் என்ற சந்தேகத்தில் தம்பதியினரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கைது செய்துள்ளது.
திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் இயங்கிய இவர்களது போலி வேலைவாய்ப்பு நிறுவனம், போலந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் தொழில் வழங்குவதாக கூறி ஒருவரிடமிருந்து தலா 5,55,000 ரூபா பணத்தை பெற்றுக்கொண்டதாக பணியகம் கூறுகிறது.
குறித்த போலி வேலைவாய்ப்பு நிறுவனத்தை சோதனையிட்டபோது 11 கடவுச்சீட்டுக்கள், 4 பண வரவுப் புத்தகங்கள், 50 துண்டு பிரசுரங்கள் உட்பட பல ஆவணங்களை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM