இந்தியாவில் 6 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்..!

Published By: Digital Desk 3

30 Dec, 2022 | 10:32 AM
image

இந்தியாவில் சீனா உட்பட ஆறு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை, 39 பேருக்கு  கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதையடுத்து, சீனா உட்பட ஆறு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா  தொற்று இல்லை என்பதற்கான மருத்துவப் பரிசோதனை சான்றிதழ் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சீனா, ஹொங்கொங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள், கொரோனா பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் முதல் இது அமலுக்கு வருகிறது.

பயணம் துவங்குவதற்கு முன், 72 மணி நேரத்துக்குள் இந்த சோதனை செய்திருக்க வேண்டும்.

கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை, 'ஏர் சுவிதா' இணையதளத்தில் பயணிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடா தேர்தல்: மார்க் கார்னி தலைமையிலான...

2026-04-15 00:17:32
news-image

பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம் ஈரானின் முடிவில்...

2026-04-14 20:02:09
news-image

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலால் ஈரான்...

2026-04-14 19:43:12
news-image

துருக்கியில் பாடசாலையொன்றின் பழைய மாணவன் நடத்திய...

2026-04-14 18:01:39
news-image

எங்கள் கப்பல்களை யாரும் தொட்டால் அனுமதிக்க...

2026-04-14 13:09:42
news-image

தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் நூதன முறையில்...

2026-04-14 14:25:00
news-image

சர்வாதிகார போக்கை கைவிட்டால் மட்டுமே அமெரிக்காவுடன்...

2026-04-14 11:52:50
news-image

ஹோர்மூஸ் நீரிணையை நெருங்கும் ஈரானிய கப்பல்களை...

2026-04-14 11:52:31
news-image

மீண்டும் போர் தொடங்கக்கூடாது: ஈரானுக்கு ரஷ்ய...

2026-04-14 04:41:27
news-image

ஹார்முஸ் மீது அமெரிக்கா முற்றுகையிட்டதை அடுத்து...

2026-04-14 04:35:42
news-image

ஹோர்முஸ் கிழக்கு கடற்பரப்பில் கப்பல்களுக்கு முற்றுகை...

2026-04-13 20:49:52
news-image

நைஜீரிய விமானப்படைத் தாக்குதலில் பொதுமக்கள் உட்பட...

2026-04-13 16:24:21