யாழில் சீன தூதரகத்தால் கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

Published By: Ponmalar

29 Dec, 2022 | 05:26 PM
image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள  சீனாவின் பிரதித் தூதுவர் ஹு வெய், தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வியாழக்கிழமை சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு சென்று மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

இதன் போது மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் ஸ்மாட் வகுப்பறைக்கான உபகரணங்கள் என்பவை அடங்கலாக 40 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களை சீன பதில் தூதுவர் பாடசாலைச் சமுகத்திடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் சீன தூதர அதிகாரிகள், தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் சு.கிருபாகரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06