மினுவாங்கொடையில் ஆயுதங்களுடன் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட நபர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

Published By: Nanthini

29 Dec, 2022 | 02:46 PM
image

மினுவாங்கொடை பிரதேசத்தில் தொடர்ச்சியாக  திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து மினுவாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று புதன்கிழமை (டிச. 28) இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் மினுவாங்கொடை கட்டுவெல்லகம பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவராவார்.

கைதுசெய்யப்படும்போது சந்தேக நபரிடம்  கூரிய ஆயுதங்கள் பல காணப்பட்டதாக கூறும் மினுவாங்கொடை பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த 150...

2023-12-06 20:24:41
news-image

நீதிமன்ற உத்தரவை மீறியவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர் :...

2023-12-06 20:08:19
news-image

74 க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் பாதுகாப்பற்ற...

2023-12-06 20:17:02
news-image

கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவை...

2023-12-06 20:19:17
news-image

ஸ்பா நிலையங்கள் திறந்த விபச்சார மையங்கள்...

2023-12-06 20:42:15
news-image

நாங்கள் உயிருடன் இருக்கும் வரை தனி...

2023-12-06 21:43:46
news-image

குழந்தைகளுக்கான போஷாக்கு உணவுகளுக்கு வரி அறிவிடுவது...

2023-12-06 20:32:53
news-image

தொல்பொருள் திணைக்களத்துக்கான நிதி ஒதுக்கீடு 39...

2023-12-06 21:35:26
news-image

எரிபொருள் விலைகளில் வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது...

2023-12-06 20:09:25
news-image

மலையக தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களுக்கான...

2023-12-06 20:44:33
news-image

உடல் உறுப்புகளுக்கும் வரி விதிக்கப்படலாம் -...

2023-12-06 19:50:59
news-image

யாரோ ஒருவரது தூண்டுதலிலேயே எனது பேச்சை...

2023-12-06 20:29:42