கம்போடியா கசினோ ஹோட்டலில் பாரிய தீயினால் 10 பேர் பலி

Published By: Sethu

29 Dec, 2022 | 10:00 AM
image

கம்போடியாவிலுள்ள  கசினோ ஹோட்டலொன்றில் பரவிய தீயினால் குறைந்தபட்சம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாய்லாந்தின் எல்லை அருகிலுள்ள பொய்பேட் நகரின் கிராண்ட் டயமன்ட் சிட்டி கசினோ ஹோட்டலி;  நேற்றிரவு 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  கம்போடிய பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். 

இச்சம்பவத்தில் மேலும் 30 பேர் காயமடை;நதுள்னர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். 

இச்சம்பவம் இடம்பெற்றபோது மேற்படி கசினோவில் சுமார் 400 பேர் பணியாற்றிக் கொண்டிருந்தனர் என நம்பப்படுவதாகவும் பொலஸார் தெரிவித்துள்ளனர்.

AFP photo

தீயை அணைப்பதற்காக தாய்லாந்திலிருந்தும் தீயணைப்புப் படையினர் அனுப்பப்பட்டதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். 

சுமார் 700 தாய்லாந்துப் பிரஜைகள் மீட்கப்பட்டு தாய்லாந்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா–ஈரான் 14 மணி நேர பேச்சுவார்த்தை...

2026-04-12 07:04:54
news-image

பேச்சுவார்த்தையால் அமைதி திரும்பும்: பாகிஸ்தான் பிரதமர்...

2026-04-12 00:02:11
news-image

ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா...

2026-04-11 18:40:49
news-image

போலிச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி : பேஸ்புக்,...

2026-04-11 17:59:18
news-image

அமெரிக்க துணை ஜனாதிபதி பாகிஸ்தான் பிரதமரை...

2026-04-11 17:37:56
news-image

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்...

2026-04-11 18:16:49
news-image

ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா...

2026-04-11 15:39:27
news-image

உத்தர பிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு...

2026-04-11 14:21:09
news-image

பாகிஸ்தானில் தரையிறங்கிய “மினாப் 168” விமானம்...

2026-04-11 13:30:10
news-image

ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தை இன்று...

2026-04-11 13:19:55
news-image

பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் இஸ்லாமாபாத்தை...

2026-04-11 12:14:50
news-image

இலங்கை துணைத் தூதுவரின் பங்கேற்பு: புதுச்சேரியில்...

2026-04-11 12:34:13