பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகியுள்ளார்.

நாமல் ராஜ­ப­க்ஷ­வுக்கு சொந்­த­மா­னது என கூறப்­படும் ஹெலோ கோப் நிறு­வ­னத்தில் இடம்பெற்ற நிதிமுறைகேடு தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே இவர் நிதிமோசடி விசாரணைப்பிரிவிக்கு வருகைத்தந்துள்ளார்.