வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற மண்டல பூஜை

Published By: Ponmalar

28 Dec, 2022 | 03:55 PM
image

வவுனியா கூமாங்குளத்தில் சபரிவாசன் தீர்த்த யாத்திரை குழுவினரால் புதிதாக அமைக்கப்பட்டுவரும்  ஐயப்பன் ஆலய மண்டபத்தில் சபரிவாசன் தீர்த்த யாத்திரைக்குழவின் மண்டல பூஜை சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இப்பூஜை நிகழ்வின் போது ஐயப்பனுக்கு விசேட அபிசேக ஆரதனைகளும், தீபாராதனைகளும் இடம்பெற்றிருந்ததுடன் ஆனந்தமிகு ஐயப்ப பயனையும் இடம்பெற்றிருந்தது.

இவ் மண்டல பூஜை நிகழ்வில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த குருசாமிகள், நூற்றுக்கணக்கான ஐயப்ப சாமிகள், அடியார்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை வருகின்ற 04.01.2019 அன்று சபரிமலைக்கு சுவாமிமார்கள் செல்ல இருப்பதனால் இரவு 7.30 மணிக்கு சபரிவாசனுக்கு விசேட பூஜைகள், தீபாராதனைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08