மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய மார்கழி திருவெம்பாவை பூஜை

Published By: Ponmalar

28 Dec, 2022 | 02:44 PM
image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய மார்கழி திருவெம்பாவை பூஜை நேற்றைய தினம் ஆரம்பமாகி எதிர்வரும் 06.01.2023 வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

தினமும் அதிகாலை 4 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி வசந்தமண்டப பூஜைகள் நடைபெற்று திருவெம்பா பாராயணத்துடன் பூஜைகள் நிறைவடையும்.

நேற்றைய தினம் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் திரு. அருணந்தி ஆரூரன்  திருவெம்பாவை இசை சமர்ப்பணk் செய்தார்.

படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீரடி சாயி இராஜகோபுர வருடாந்த உற்சவம்

2023-03-29 21:23:02
news-image

மன்னாரில் இளம் இசை, வாத்திய கலைஞர்களுக்கான...

2023-03-29 21:20:52
news-image

பெண்களை வலுப்படுத்துவதற்காக மாபெரும் வர்த்தகக் கண்காட்சி

2023-03-29 15:11:54
news-image

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற உலக நீர்...

2023-03-29 14:37:58
news-image

பரதநாட்டிய அரங்கேற்றம்

2023-03-29 15:10:11
news-image

சுதுமலை தெற்கு வேம்படி ஸ்ரீ ஞானவைரவர்...

2023-03-29 12:04:10
news-image

சிறுவர்களின் உள நலத்தை மேம்படுத்தும் செயற்றிட்டத்தின்...

2023-03-29 11:11:42
news-image

சுவாமி விபுலானந்தரின் 131 வது அகவை...

2023-03-28 17:17:19
news-image

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைரவிழா நூல்...

2023-03-28 15:18:22
news-image

இலவச அரிசி விநியோகம் கல்முனையில் ஆரம்பித்து...

2023-03-28 14:08:49
news-image

வெள்ளிரத மஞ்சள் பால்குட பவனி

2023-03-28 14:08:24
news-image

ஸ்ரீ கனகதுர்க்கை (முனியப்பர்) ஆலய இரதோற்சவம்

2023-03-28 11:14:02