அவுஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் உக்ரைனில் மோதலில் கொல்லப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களம் இதனை உறுதி செய்துள்ளது.
உக்ரைன் மக்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் எனது மகன் உயிரிழந்துள்ளார் விக்டோரியாவை சேர்ந்த சேஜ் ஓடொனொல் என்பவரின் தாயார் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸிற்கு முன்னதாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகனின் நகைச்சுவை உணர்வு வாழ்வின் உயர் மதிப்புகள் கனிவான இதயம் மற்றும் சிரிப்பு ஆகியவற்றை இழக்கப்போகின்றேன் என தெரிவித்துள்ள தாயார் இந்த இழப்பினால் குடும்பம் பெரும் துயரில் சிக்குண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சேஜ் தனது உயர் விழுமியங்களை பின்பற்றினார் தனது நாட்டிற்காகவும் உக்ரைனிற்காகவும் சேவையாற்றினார் அவர் உக்ரைனையும் அதன் கலாச்சாரத்தையும் நேசித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM