ஜப்பானில் கடும் பனிப்பொழிவு ; 17 பேர் பலி

Published By: Digital Desk 3

28 Dec, 2022 | 11:35 AM
image

ஜப்பானில் கடும் பொழிவால் 17 பேர் உயிரிழந்துள்ளதோடு,  90 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக ஜப்பானில்  வடக்கு மட்டும் பிற பகுதிகளில் கடும் பொழிவு ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Kyodo News/AP

சில பகுதிகளில் பனி திரட்சி சராசரியை விட அதிகமாக இருப்பதாக கடந்த வாரம் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாக வானிலை மோசமாகி வருகிறது. செப்டம்பரில் சூறாவளியால் பெய்த மழையால் தெற்குப் பகுதிகள் பாதிக்கப்பட்டது.

ஹொக்கைடோவின் வடகிழக்கு பகுதிகள் டிசம்பரில் கடுமையான பனிப்புயல்களை சந்தித்துள்ளன.

கடுமையான குளிர்காலம் ஜப்பானில் மட்டும் உயிரிழப்புகளை ஏற்படுத்தவில்லை. அமெரிக்காவிலும் உயிரிழப்பு எண்ணிக்கை 50 ஐ கடந்துள்ளது. அமெரிக்காவில் மோசமான காலநிலை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10