ஆதி ஸ்ரீ ஐயப்ப ஷேத்திரம் அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கம் நடத்தும் 47 ஆவது ஆண்டு மஹா மண்டல பூஜை பிரதம குருசுவாமி பொன் ரவீந்திர குமரன், குருசுவாமி ஆ.சந்திரதாஸ், குருசுவாமி ஆர். செந்தமிழ் செல்வன் தலைமையில் கொழும்பு -13 ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்றது.
இவ்வைபவத்தில் இவ்வருடம் 18 ஆவது ஆண்டு யாத்திரை மேற்கொள்ளும் திரு.புவனேஸ்வரன் சுவாமிக்கு சிறப்பு கெளரவம் பிச்சை கிருஷ்ணா குருசுவாமி தலைமையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் மேல் மாகாண உறுப்பினர் கே.டி.குருசாமியும் கலந்துகொண்டிருந்தார்.
படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM