கடவுளை நம்பாதவர்களை `நாத்திகன்' என்பார்கள். தன் மீது நம்பிக்கை இல்லாதவனை `நாத்திகன்' என்று சொல்கிறது வேதாந்தம். மனிதன் தெய்வீகமானவன் என்பதே வேதாந்தத்தின் அடிப்படை தத்துவம். 'அஹம் பிரம்மாஸ்மி' (நானே பரம்பொருளாக இருக்கிறேன்) என்ற சொல் வேதாந்தத்தின் வெளிப்பாடே.
உயிரும் (ஆன்மா), கடவுளும் வேறுவேறு என்பது சித்தாந்தம். ஆன்மாவை அலைக்கழிக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும் மனதை விட்டு நீங்கினால்தான் கடவுளை அடைய முடியும் என்கிறது சித்தாந்தம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM