வடமாகாண ரீதியில் நடைபெற்ற ஒளிவிழா

Published By: Ponmalar

27 Dec, 2022 | 04:25 PM
image

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாடலுவல்கள் திணைக்களம், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடத்திய ஒளிவிழா நவாலி சென்பீற்றர் தேவாலயத்தில் நேற்று மாலை  நடைபெற்றது.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா  தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில்  வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன், புனித பேதுரு பாவிலு ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி J.B  அன்ரனிதாஸ்  இறையாசி வழங்கியிருந்தார்.

ஒளிவிழா நிகழ்வில் யேசு கிறிஸ்துவின் பாடல்கள், யேசு கிறிஸ்துவின் பிறப்பு நாடகம், பரதநாட்டியம், நாட்டார் கூத்து போன்ற கலை நிகழ்ச்சிகள்  நடைபெற்றன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சின் வடக்கு மாகாண பிரதம செயளாலர் இ.வரதீஸ்வரன், சிறப்பு விருந்தினராக சண்டிலிப்பாய் பிரதேச செயளாலருமான யசோதரா உதயகேமார், கௌரவ விருந்தினராக சண்டிலிப்பாய் பிரதேச உதவி செய்ளாலர்  நேசகுமார் செல்வரட்ணம் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்ததனர்.

இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஜனனம் அறக்கட்டளை முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் முகுந்தகஜன் 135 மாணவர்களுக்கு பாடசாலை புத்தக பைகளை அன்பளிப்பாக வழங்கியமை  குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீரடி சாயி இராஜகோபுர வருடாந்த உற்சவம்

2023-03-29 21:23:02
news-image

மன்னாரில் இளம் இசை, வாத்திய கலைஞர்களுக்கான...

2023-03-29 21:20:52
news-image

பெண்களை வலுப்படுத்துவதற்காக மாபெரும் வர்த்தகக் கண்காட்சி

2023-03-29 15:11:54
news-image

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற உலக நீர்...

2023-03-29 14:37:58
news-image

பரதநாட்டிய அரங்கேற்றம்

2023-03-29 15:10:11
news-image

சுதுமலை தெற்கு வேம்படி ஸ்ரீ ஞானவைரவர்...

2023-03-29 12:04:10
news-image

சிறுவர்களின் உள நலத்தை மேம்படுத்தும் செயற்றிட்டத்தின்...

2023-03-29 11:11:42
news-image

சுவாமி விபுலானந்தரின் 131 வது அகவை...

2023-03-28 17:17:19
news-image

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைரவிழா நூல்...

2023-03-28 15:18:22
news-image

இலவச அரிசி விநியோகம் கல்முனையில் ஆரம்பித்து...

2023-03-28 14:08:49
news-image

வெள்ளிரத மஞ்சள் பால்குட பவனி

2023-03-28 14:08:24
news-image

ஸ்ரீ கனகதுர்க்கை (முனியப்பர்) ஆலய இரதோற்சவம்

2023-03-28 11:14:02