மதிவதனி(சுவிற்சர்லாந்து) எழுதிய காட்சிப்பிழைகள்(கவிதைத் தொகுப்பு), ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தீர்வு (குழந்தை உளவியல் கட்டுரைகள்) ஆகிய இரண்டு நூல்களின் வெளியீடு கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் இடம்பெற்றது.
ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் தி. ஞானசேகரன் தலைமையிலும் இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் முன்னிலையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் கவிதை நூலுக்கான விமர்சன உரையினை கவிஞர் மேமன்கவியும் கட்டுரை நூலுக்கான விமர்சன உரையினை டாக்டர் ரஞ்சனி சுப்ரமணியம் ஆகியோர் வழங்கி இருந்தனர்.
நிகழ்வில் நூலின் ஆசிரியர் மற்றும் கலந்துக் கொண்ட இலக்கிய ஆர்வலர்கள் உரையாற்றுவதையும் நூல் வெளியிட்டு வைக்கப்படுவதையும் நிகழ்வில் கலந்துக் கொண்டோரையும் படங்களில் காணலாம்.
படங்கள்: எஸ். எம். சுரேந்திரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM