பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனால் நன்கொடை வழங்கி வைப்பு

Published By: Ponmalar

27 Dec, 2022 | 03:07 PM
image

( எம்.நியூட்டன்)

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மூன்று ஆலயங்கள் மற்றும் பாடசாலைக்கு நிதி மற்றும் கணினி உபகரணங்கள் இன்று செவ்வாய்க்கிழமை   வழங்கி வைக்கப்பட்டது. 

கரம்பகம் தச்சன்கட்டு வைரவர் ஆலயம், கெற்பேலி கிழக்கு முத்துமாரியம்மன் ஆலயம், கெற்பேலி கிழக்கு தரவையம்பதி  நாச்சிமார் கோயில் ஆகிய ஆலயங்களுக்கு கட்டுமான பணிகளுக்கான நிதி உதவி குறித்த ஆலயங்களில் வைத்து பாராளுமன்ற உறுப்பினரால்  நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்திற்கு  கணினி மற்றும் கலர் பிரதி எடுக்கும் இயந்திரம் பிரதேச செயலகத்தில் வைத்து பாடசாலை நிர்வாகத்திடம்  வழங்கி வைக்கப்பட்டது. குறித்த உதவி திட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் சாவகச்சேரி பிரதேச செயலர் சுபலிங்கம் உசா, பிரதேசசபை உப தவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டு உதவித்திட்டங்களை வழங்கி வைத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மடு தம்பனைக்குளத்தில் ஆடிப்பிறப்பு விழா

2024-07-18 18:29:54
news-image

தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய...

2024-07-18 15:24:47
news-image

ஆடிவேல் விழாவை முன்னிட்டு ஜிந்துபிட்டி சிவசுப்பிரமணிய...

2024-07-18 13:40:33
news-image

கட்டைபறிச்சான் அம்மச்சி அம்மன் ஆலயத்தில் பரிகல...

2024-07-18 13:16:40
news-image

iDealz Prime கையடக்கத்தொலைபேசி காட்சியறை திறப்பு...

2024-07-17 17:05:58
news-image

யாழ். மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழா  

2024-07-17 17:07:04
news-image

யாழில் நவாலியூர் சோமசுந்தரப் புலவரை போற்றும்...

2024-07-17 16:42:21
news-image

வவுனியாவில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்!

2024-07-17 14:10:02
news-image

அகில இலங்கை ஆனந்த ஐயப்பன் தேவஸ்தான...

2024-07-17 14:42:44
news-image

ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கேளுங்கள் !

2024-07-17 09:46:14
news-image

பல்துறை ஆற்றல் கொண்ட மன்னார் அமுதன்...

2024-07-16 21:19:37
news-image

அரச நிதி முகாமைத்துவம் மற்றும் இலங்கையின்...

2024-07-16 13:08:55