15 மில்லியன் ரூபாய் செலவில் திட்டமிடப்பட்ட கலகெதர, நியங்கொட கைத்தறி நெசவாலை 10 மில்லியன் ரூபா செலவில் திருத்தி அமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
கடந்த ஆறு வருடங்களாக கைவிடப்பட்ட நிலையில் மேற்படி நெசவாலை காணப்பட்டது, சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் கட்டிடங்கள் மற்றும் இயந்திர சாதனங்களுடன் கைவிடப்பட்ட நிலையில் கவணிப்பாரற்றுக் காணப்பட்டது.
இது பற்றி மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே அவர்களது கவணத்திற்குக் கொண்டு வரப்பட்டதன் காரணமாக அது புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே மற்றும் கண்டி மாவட்டப் பாரளுமன்ற அங்கத்தவர் குனதிலக ராஜபக்ச ஆகியோர் இணைந்து அதனைத் திறந்து வைத்தபோது எடுக்கப்பட்ட படம்.
150 இலட்ச ரூபாசெலவில் புனமைக்க நிதி ஒதுக்கப்பட்ட போதும் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே அவர்களது தலையீடு காரணமாக 100 இலட்ச ரூபாவில் புனரமைக்க முடிந்த்தாக இங்கு உரையாற்றிய கைத்தொழில் அமைச்சின் செயலாளர் உபாலி ரனவக்க இங்கு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM