பிரத்தியேக வகுப்புக்கு சென்ற பாடசாலை மாணவி காணாமல் போயுள்ளார்

Published By: Digital Desk 3

26 Dec, 2022 | 02:13 PM
image

லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரியகொட பகுதியில் தரம் 10ல் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிச 25) காலை பிரத்தியேக வகுப்பு ஒன்றுக்கு சென்று வீடு திரும்பவில்லை என குறித்த மாணவியின் தாயாரினால் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸாரும் மாணவியின் உறவினர்களும் இணைந்து தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பவித்ரா உள்ளிட்ட...

2024-09-20 17:01:29
news-image

ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி...

2024-09-20 16:45:46
news-image

மட்டு. வவுணதீவு பகுதியில் இரண்டு கைக்குண்டுகள்...

2024-09-20 16:39:17
news-image

மன்னார் பெரிய பாலத்தடியில் விபத்து ;...

2024-09-20 17:16:06
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் ஜனநாயக நாட்டில்...

2024-09-20 16:59:23
news-image

மொனராகலையில் பஸ் விபத்து ; 17...

2024-09-20 16:34:57
news-image

நாட்டிலிருந்து வெளியேறினார் பசில் - பொதுஜனபெரமுன...

2024-09-20 16:06:07
news-image

வாக்களிக்க ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத தனியார்...

2024-09-20 16:47:41
news-image

அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு...

2024-09-20 16:50:47
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களை கண்காணிக்க...

2024-09-20 15:55:47
news-image

ஊசி மூலம் செலுத்தப்பட்ட மருந்து ஒவ்வாமையால்...

2024-09-20 16:49:42
news-image

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை  திறப்பு

2024-09-20 15:43:11