களுத்துறை, கிளோடன் தோட்ட கொலை : சந்தேகத்தில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது!

Published By: T. Saranya

26 Dec, 2022 | 11:52 AM
image

களுத்துறை, தெபுவன, கிளோடன் தோட்ட  பிரதேசத்தில் இடம்பெற்ற  கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேபொட  பிரதேசத்தைச் சேர்ந்த கந்தசாமி பிரபாகரன் என்ற 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே  கொலை செய்யப்பட்டிருந்தார்.

இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே  இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பால் தேநீரின் விலை நாளை முதல்...

2023-03-26 18:19:23
news-image

யாழ். பல்கலை ஊடகக் கற்கைகள் துறைக்கு...

2023-03-26 18:12:21
news-image

2022இல் எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை...

2023-03-26 17:45:52
news-image

600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார்மயப்படுத்த...

2023-03-26 16:46:29
news-image

தாயை கொலை செய்த மகன் 8...

2023-03-26 16:27:09
news-image

மத்திய வங்கியை சுயாதீனமாக மாற்றும் செயற்பாடு ...

2023-03-26 15:45:23
news-image

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள்...

2023-03-26 16:05:17
news-image

போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர்...

2023-03-26 14:39:26
news-image

29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி...

2023-03-26 14:11:27
news-image

ஒருவரின் இரு கைகளையும் வெட்டி கடலில்...

2023-03-26 14:14:39
news-image

பாணந்துறையில் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட...

2023-03-26 13:01:41
news-image

புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் பொருட்களை...

2023-03-26 12:40:27