பாலித மஹிபாலவுக்கு உலக சுகாதார அமைப்பில் உயர் பதவி

Published By: Ponmalar

15 Dec, 2016 | 02:18 PM
image

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய வலய நாடுகளுக்கான தொற்றா நோய், இடம்பெயர்வு சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரம்  தொடர்பான ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இவர் இந்தியாவின் புதுடில்லியில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய வலய காரியாலயத்தில் நாளை  பதவியை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலித மஹிபால சுகாதார சேவைகள் பணிப்பாளராக  கடந்த 2011 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுள்ளதுடன், இவர் 30 வருட சேவை அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி...

2025-02-10 14:30:09
news-image

ஹொரணையில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ;...

2025-02-10 13:57:16
news-image

மீனவர்கள் விவகாரம் இலங்கை மீது இந்தியா...

2025-02-10 14:05:21
news-image

ஜனாதிபதி நிதியத்திலிருந்து முறைகேடாக வழங்கப்பட்ட நிதி...

2025-02-10 14:20:22
news-image

யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த...

2025-02-10 13:16:40
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-10 12:51:11
news-image

வவுனியா - தோனிக்கல் பகுதியில் கேரள...

2025-02-10 13:16:05
news-image

கெப் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்திச்...

2025-02-10 12:45:06
news-image

ஹட்டனில் சிறுத்தை ஒன்றின் சடலம் மீட்பு

2025-02-10 13:10:27
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே மீண்டும்...

2025-02-10 13:13:37
news-image

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திலிருந்து...

2025-02-10 12:19:52
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிரான பிடியாணை உத்தரவு...

2025-02-10 12:15:39