அம்பாறையில் சீரற்ற காலநிலையால் 4 வீடுகள் சேதம்

Published By: Vishnu

25 Dec, 2022 | 03:30 PM
image

அம்பாறை மாவட்டத்தில் இடி மின்னல் காற்றுடன் பெய்துவரும் அடை மழையினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) அதிகாலை 3 மணியளவில் 4 வீடுகளின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் ஏம். ஏ. முகமட் றியாஸ் தெரிவித்தார்.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழ்அமுக்கம் காரணமாக 24 ஆம் திகதி சனிக்கிழமை இரவு தொடக்கம் பாரிய இடி மின்னல் காற்றுடன் கடும் மழை பெய்து வருகின்றது இந்த நிலையில் ஏற்பட்ட கடும் காற்றினால் பதியத்தலாவை பிரதேசத்திலுள்ள இரு வீடுகளும் உகண பிரதேசத்திலுள்ள இரு வீடுகள் உட்பட 4 வீடுகளின் கூரை தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளதுடன் வீட்டில் இருந்த எவருக்கும் சேதம் ஏற்படவில்லை

இதில் பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதுடன் குளங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது எனவே பொதுமக்கள் அவதாhனத்துடன் செயற்படுமாறு அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21