பாத்பைன்டர் குழுமத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி இந்தியாவிலுள்ள அமுல் பால்தொழிற்சாலைக்கு விஜயம்

By T. Saranya

23 Dec, 2022 | 03:08 PM
image

எம்எம்பிஎல் பாத்பைன்டர் குழும நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பணிப்பாளரான கே.பாலசுந்தரம் சமீபத்தில் இந்தியாவின் குஜராத்தின் ஆனந்தில் உள்ள அமுல் பால்தொழிற்சாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இலங்கையில் எருமைப்பால் கொள்வனவை ஊக்குவிப்பதற்காக எருமைப்பண்ணையை நிறுவும் முயற்சிகளில் ஆர்வம் கொண்டுள்ள இவர் இது குறித்து மேலதிக விபரங்களை அறியும் நோக்கில் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

நாளாந்தம் மூன்று மில்லியன் லீட்டர் பாலை பதப்படுத்தும் பால் தொழிற்சாலைக்கு அவர் விஜயம் மேற்கொண்டார்.

எருமைக் கன்றுகள் வளர்க்கப்படும் பகுதி கருவளர்ச்சி மையம் மற்றும் சொக்லேட் தொழிற்சாலை ஆகியவற்றிற்கும் அவர் விஜயம் மேற்கொண்டார்.

அமுல் டெய்ரியின் பணிப்பாளர்களை சந்தித்த அவர் இலங்கையில் பால்வள மேம்பாடு மற்றும் அவர்களது உற்பத்திகளை சந்தைப்படுத்துதல் குறித்தும் ஆராய்ந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Daraz ஊடாக கிடைக்கும் பொருளாதார சுதந்திரம்

2023-02-04 10:41:45
news-image

OPPO A Series அணிவகுப்பின் புதிய...

2023-02-03 10:59:13
news-image

SLIM Brand Excellence Awards 2022இல்...

2023-02-02 15:16:00
news-image

உதய சூரியனைப்போல் நம்பிக்கையுடைய சனிதா உருவாக்கிய...

2023-02-01 16:08:17
news-image

கொழும்பு கிளப்பின் புதிய தலைவராக முதல்...

2023-01-31 15:05:30
news-image

வரலாற்றில் முதல் முறையாக 3 பில்லியன்...

2023-01-27 15:36:26
news-image

40 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய...

2023-01-26 10:52:26
news-image

இலங்கை குழந்தைகளின் பாதுகாப்புக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை...

2023-01-11 14:45:57
news-image

'Lucky Freedom' (லக்கி ப்ரீடம்) புதிய...

2023-01-06 12:31:42
news-image

மக்கள் வங்கியின் தற்காலிக பிரதம நிறைவேற்று...

2023-01-01 12:15:59
news-image

பாத்பைன்டர் குழுமத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி இந்தியாவிலுள்ள...

2022-12-23 15:08:59
news-image

DFCC வங்கி GoodLife X உடன்...

2022-12-22 15:59:53