தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : 11 பேர் காயம்

Published By: Digital Desk 3

23 Dec, 2022 | 12:23 PM
image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்  மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த  லொறி ஒன்றுடன் பஸ்  மோதிக் கொண்ட சம்பவம் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின்  73ஆவது கிலோ மீற்றர் மைல் கல்லுக்கு அருகில்  இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸே விபத்துக்குள்ளானதாகவும் விபத்தில் காயமடைந்த 11 பேர் பல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உமா ஓயா திட்ட பணிகளின் தாமதத்தினால்...

2024-04-20 12:02:11
news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06