ஐஸ் போதைபொருளுடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 2

22 Dec, 2022 | 02:56 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகாவத்தை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் புதன்கிழமை (டிச.21) முன்னெடுக்கப்பட்ட தேடுதல் ஒன்றின்போது 9 கிராம் 430 மில்லி கிராம் ஐஸ் போதைபொருளை மறைத்து வைத்திருத்த  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 40 வயதுடைய வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவராவார். 

குறித்த சந்தேக நபர் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் 9 கிராம் 430 மில்லி கிராம் ஐஸ் போதைபொருள் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபரையும் முச்சக்கர வண்டியையும் வெல்லம்பிட்டிய பொலிஸாரிடம் பாரப்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த...

2024-02-24 07:36:47
news-image

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய...

2024-02-24 07:12:23
news-image

இன்றைய வானிலை 

2024-02-24 07:19:01
news-image

தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்...

2024-02-24 07:21:28
news-image

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க...

2024-02-24 00:29:49
news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36