தினேஷ் ஷாப்டரின் கொலை: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

Published By: Vishnu

22 Dec, 2022 | 11:11 AM
image

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான  விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஷிலானி பெரேரா 21 ஆம் திகதி புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் குறித்த விசாரணைகளை தொடர்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இந்த விடயத்தை கையளிக்க உத்தரவிடுமாறு பொரளை பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்தே  நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்டு 21 ஆம் திகதி ஐந்து நாட்கள் பூர்த்தியடைந்தும், கொலையாளிகள்  அல்லது சந்தேக நபர்கள் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38