லங்கா பிரீமியர் லீக் தொடரின் கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக கண்டு களிப்பதற்கான வாய்ப்பு - இலங்கை கிரிக்கெட் நிறுவனம்

Published By: Digital Desk 5

21 Dec, 2022 | 04:39 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரின் கிரிக்கெட் போட்டிகளை  இலவசமாக கண்டு களிப்பதற்கான வாய்ப்பை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கியுள்ளது.

அதன்படி இன்று நடைபெறுகின்ற இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முதலாவது அணிக்கான போட்டி, வெளியேறும் அணிக்கான போட்டி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணிக்கான போட்டிகளை இலவசமாக பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டிகள் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாளை வியாழக்கிழமை ( 22)  இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு...

2026-07-15 20:55:07
news-image

இறுதிப் போட்டிக்கு குறிவைத்து  உலகக் கிண்ண...

2026-07-15 19:34:55
news-image

MCA T10 கிண்ணத்தை கைப்பற்றிய சிட்டிசன்ஸ்...

2026-07-15 17:03:21
news-image

பிரான்ஸை எளிதாக வெளியேற்றிய ஸ்பெய்ன் உலகக்...

2026-07-15 09:45:43
news-image

ஐரோப்பிய பலவான்கள் பிரான்ஸ் - ஸ்பெய்ன்...

2026-07-14 21:51:19
news-image

சாத்தியமான நான்கு உலகக் கிண்ண இறுதிப்...

2026-07-14 20:47:02
news-image

லங்கா பிறீமியர் லீக் 2026 போட்டிகளை...

2026-07-14 13:40:15
news-image

செவிப்புலன் குறைபாடுடையோருக்கான T20 தொடர்: இலங்கையை...

2026-07-14 05:10:23
news-image

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது மகளிர்...

2026-07-13 20:58:58
news-image

இந்தியாவுடனான  இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: சேனுஜ...

2026-07-13 21:08:28
news-image

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா,...

2026-07-13 16:14:05
news-image

ஆடவர் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில்...

2026-07-13 15:30:10