தனது வளர்ப்பு நாய்க்கு வைத்தியம் செய்ய முன்வராதமையால் வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த முன்னாள் அமைச்சர்!

Published By: Digital Desk 2

21 Dec, 2022 | 03:30 PM
image

நோயினால் பாதிக்கப்பட்ட தனது வளர்ப்பு நாய்க்கு வைத்தியம் செய்ய முன்வராதமை காரணமாக முன்னாள் அமைச்சர் ஒருவர் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக ஜா -எல பிரதேசத்தைச் சேர்ந்த  கால்நடை வைத்தியர் ஒருவர் ஜா -எல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 

குறித்த  முன்னாள் அமைச்சர் கொழும்பில் உள்ள வீடொன்றில் வசிப்பதாகவும், தனது வீட்டில் உள்ள  வளர்ப்பு நாய்க்கு உடல் நலக்குறைவாக உள்ளதால்  சிகிச்சைக்கு வருமாறு கூறியதாகவும், ஆனால்  தான்  வரமாட்டேன்  என கூறியதால் தனது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வைத்தியர்  தனது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிக்கான காத்திருப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது ; மனித...

2026-02-17 19:55:04
news-image

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய...

2026-02-17 17:19:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

2026-02-17 20:12:55
news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57