சதொச விற்பனை நிலையத்தில் விலை குறைப்பு

Published By: Digital Desk 2

21 Dec, 2022 | 12:08 PM
image

(எம்.மனோசித்ரா)

சதொச விற்பனை நிலையத்தினால் புதன்கிழமை (டிச. 21) முதல் அமுலாகும் வகையில் சில உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 185 ரூபாவாகும்.

பருப்பு ஒரு கிலோ கிராமின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 378 ரூபாவாகும்.

425 கிராம் டின் மீனின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 480 ரூபாவாகும்.

ஒரு கிலோ கிராம் மிளகாயின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1,780 ரூபாவாகும்.

ஒரு கிரோ கிராம் நெத்தலியின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1,100 ரூபாவாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதி கட்டுநாயக்கவில்...

2025-03-18 10:25:30
news-image

40 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா...

2025-03-18 10:10:55
news-image

யாழ். சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ்...

2025-03-18 09:58:56
news-image

நீர்கொழும்பு - யாழ்ப்பாண வீதியில் இடம்பெற்ற...

2025-03-18 09:42:08
news-image

கொழும்பு கிராண்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-03-18 09:24:40
news-image

கனடாவில் இருந்து வந்தவர்கள் பயணித்த கார்...

2025-03-18 09:27:06
news-image

கட்டானவில் நாளை 16 மணி நேர...

2025-03-18 09:20:21
news-image

இன்றைய வானிலை

2025-03-18 06:13:34
news-image

'பூஜா பூமி' அபிவிருத்தி திட்டத்தின் கீழ்...

2025-03-18 04:13:02
news-image

காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில்...

2025-03-18 04:01:35
news-image

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

2025-03-18 03:53:38
news-image

முறையாக நடந்துகொள்ள தெரியாத ஒருவருக்கு நாங்கள்...

2025-03-18 03:48:50