மாணவர்களுக்கு அரிசிப்பொதி வழங்கல்

Published By: Ponmalar

20 Dec, 2022 | 05:19 PM
image

யாழப்பாணம் - அச்சுவேலி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் சிவலிங்கம் சதீஷ்வரன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் 270 மாணவர்களுக்கு அரிசிப்பொதி வழங்கி வைக்கப்பட்டது.

10 கிலோ எடை உள்ள அரிசி பொதிகளை இதன் போது மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கராத்தே சுற்றுப்போட்டி

2026-02-18 15:49:50
news-image

இலங்கையின் தனித்துத்தை உணர்த்தும் 'செலிப்ரேடிங் ஸ்ரீ...

2026-02-18 14:26:03
news-image

தமிழர் கலைகள் - மரபும் மாற்றமும்...

2026-02-18 13:44:46
news-image

யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா பெப்....

2026-02-17 19:22:29
news-image

திருக்கயிலாய பரம்பரை தருமையாதீனம் அனைத்துலக பன்னிரு...

2026-02-17 17:16:26
news-image

கொழும்பு மாவத்த புனித அந்தோனியார் தமிழ்...

2026-02-17 15:18:36
news-image

நினைவில் நிற்கும் ஒரு நாள்: Night...

2026-02-16 14:47:25
news-image

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற சிவராத்திரி வழிபாடுகள்

2026-02-16 11:02:14
news-image

9ஆவது அமர்வு கண்ட ஹைக்கூ கவியரங்கம்

2026-02-16 04:57:20
news-image

சென் பற்றிக்ஸ் கல்லூரியின் வருடாந்த இல்ல...

2026-02-15 17:20:14
news-image

அகில இலங்கை SAMAPOSHA Champion Trophy:...

2026-02-15 16:04:45
news-image

சென் பற்றிக்ஸ் கல்லூரியில் அதிபர்கள் தினம்

2026-02-15 15:28:06