(update) காட்டுக்குள் சென்றவர்களுக்கு என்ன நடந்தது? : படையினர் தீவிர தேடல்

13 Dec, 2016 | 06:23 PM
image

(க.கிஷாந்தன்)

மஸ்கெலியா எமில்டன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற ஐவரை பொலிஸாருடன் இணைந்து அதிரடிப் படையினரும் 5 குழுக்களாக பிரிந்து தொடர்ந்தும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றிரவு முதல் காணாமால் போன இவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

லக்ஷபான வாழமலை தோட்ட முகாமையாளரின் உறவினர்கள் நால்வரும், இவர்களை வழிகாட்ட சென்ற லக்ஷபான எமில்டன் தோட்ட தொழிலாளி மா. கிருஷ்ணசாமி ஆகியோரே  இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும், இதில் 2 பெண்கள் அடங்குவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நேற்றிரவு முதல் இவர்களுடன் எவ்வித தொடர்புகளையும் ஏற்படுத்திகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பொலிஸாரும் அதிரடைப் படையினரும் ஐந்து குழுக்களாக பிரிந்துச் சென்று தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47