யாழ். பலாலியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்றவரை காணவில்லை

Published By: Digital Desk 3

20 Dec, 2022 | 02:11 PM
image

யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் காணாமல்போயுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலியிலிருந்து  தனியாக கடற்றொழிலுக்கு சென்ற இராயப்பு ரொபட் கெனடி (வயது 54) என்பவரே இவ்வாறு காணாமல்போனதாக  தெரிவிக்கப்படுகிறது.  

படகு கடலில் கவிழ்ந்த நிலையில் காணாமல்போன கடற்றொழிலாளரை தேடிச்சென்ற கடற்தொழிலாளர்களால் படகு கண்டுபிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணாமல்போன கடற்றொழிலாளரை தேடும் பணி இடம்பெற்று வருகின்றது.

சம்பவம் குறித்து பலாலி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வர்த்தகம், சந்தையை பன்முகப்படுத்தல் குறித்து ஜனாதிபதி...

2025-02-12 13:23:46
news-image

கார் - வேன் மோதி விபத்து...

2025-02-12 13:04:52
news-image

உலக அரச உச்சி மாநாட்டில் இன்று...

2025-02-12 13:10:44
news-image

யாழ்ப்பாணத்தில் மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு...

2025-02-12 13:10:15
news-image

கண்டி புகையிரத நிலைய சமிக்ஞை அறையின்...

2025-02-12 12:39:58
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் காயம்...

2025-02-12 12:03:51
news-image

பலசரக்கு வியாபார நிலையத்தில் காலாவதியான பொருட்கள்...

2025-02-12 12:31:38
news-image

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பிரித்தானிய முன்னாள்...

2025-02-12 11:59:30
news-image

கந்தானையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-12 11:56:16
news-image

ஜனாதிபதிக்கும் "எதெர அபி அமைப்பு" க்கும்...

2025-02-12 12:04:55
news-image

ஆட்கடத்தலுக்கு எதிரான செயற்றிட்டம் குறித்து தாய்லாந்து...

2025-02-12 11:57:16
news-image

ஜனாதிபதிக்கும் ஜோன்ஸ் நிறுவன தலைமை நிறைவேற்று...

2025-02-12 12:04:36