கடும் மழை காரணமாக வயல் நிலங்கள் மூழ்கடிப்பு

Published By: Digital Desk 3

20 Dec, 2022 | 10:34 AM
image

கடும் அடை மழை காரணமாக கிண்ணியா தம்பலகாமம்  சிவத்தபாலம் வீதியும் நீரில் மூழ்கியுள்ளதுடன் வயல் நிலப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. 

கிண்ணியா, தம்பலகாமம் பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 

திங்கட்கிழமை (19) பெய்த தொடர் கடும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் வழமைக்கு மாறாக கடும் சிரமங்களை  மக்கள் எதிர் நோக்கியுள்ளனர். மழை நீர் வீதியை மூழ்கடித்துள்ளதால் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்து காணப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான தேசிய...

2026-04-11 11:41:44
news-image

உர விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால்...

2026-04-11 10:21:57
news-image

சர்வதேச எரிசக்தி மற்றும் காலநிலை மாநாட்டில்...

2026-04-11 11:40:27
news-image

நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கை:...

2026-04-11 11:38:59
news-image

22 பில்லியன் நிலக்கரி மோசடி :...

2026-04-11 11:45:29
news-image

முல்லைத்தீவில் புதிய மணல் விநியோக முறை:...

2026-04-11 10:03:17
news-image

பாதுகாப்பான குடிநீரை வழங்க இலங்கை கடற்படையின்...

2026-04-11 09:27:18
news-image

வெறும் 50,300 பேருக்கு மாத்திரமே அஸ்வெசும...

2026-04-11 11:12:25
news-image

விலையேற்றத்தால் முடங்கும் பாடசாலை மதிய உணவு...

2026-04-11 10:16:50
news-image

தரமற்ற நிலக்கரி கொள்வனவு விவகாரம் தொடர்பில்...

2026-04-11 10:57:45
news-image

கொழும்பில் பாரிய சுற்றிவளைப்பு : 2...

2026-04-11 10:56:51
news-image

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு எதிரான கொள்கை நடைமுறை...

2026-04-11 10:00:24