பாதுகாப்பான இணைய பாவனை தொடர்பாக இன்டர்நியூஸ் ஸ்ரீலங்கா முன்னெடுத்துவரும் டிஜிட்டல் பாதுகாப்பு பயிற்சிப்பட்டறை நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாதுகாப்பான இணைய பாவனை குறித்த செயலமர்வு கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி ஹட்டனில் நடைபெற்றது.
இதில் ஃபோர்டைஸ் இளைஞர் கழகத்தின் பெண் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஸ்ரீலங்கா யுனைட்டின் நுவரெலியா மாவட்ட பெண் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இன்டர்நியூஸ் ஸ்ரீலங்காவின் முழுமையான நிதி பங்களிப்பில் நடைபெற்ற இச்செயலமர்வினை அரோவ் எயிட் நிறுவனம் ஒருங்கமைத்திருந்தது.
இச்செயலமர்வின் வளவாளராக 'இன்டர்நியூஸ் பாதுகாப்பான சகோதரிகள்' செயற்றிட்டத்தின் புலமைப்பரிசில்தாரியும் ஊடகவியலாளருமான கலாவர்ஷினி கனகரட்ணம் கலந்துகொண்டார்.
இணைய பாவனையின்போது அதிகமாக இலக்கு வைக்கப்படும் தரப்பினராக பெண்கள் காணப்படும் நிலையில், அவர்கள் கருத்திற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள், பாதுகாப்பான தொடர்பாடல் வழிமுறைகள் என்பன குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM