வெலிவேரிய மற்றும் களனி பிரதேசங்களில் வீடுகளை உடைத்தல் மற்றும் சொத்துகளைத் திருடுதல் போன்ற பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேல்மாகாண வடக்கு குற்றப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பேலியகொடை, நவலோக சுற்றுவட்டத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தம்புள்ளை மற்றும் கொழும்பு 14 பிரதேசங்களை சேர்ந்தவர்கள். திருடப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டி, கம்ப்யூட்டர், கையடக்கத் தொலைபேசி, புல்வெட்டும் இயந்திரம் உள்ளிட்ட பலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM