வீரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரவில ஆற்றில் நீராடிய இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (டிச. 17) மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளதாக 119 தொலைபேசி இலக்கத்தின் மூலம் வீரவில பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் அங்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது குறித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில், இனங்காணப்பட்டதையடுத்து, சடலத்தை மீட்டு, திஸ்ஸமஹாராம வைத்தியசாலைக்கு பொலிஸார் அனுப்பிவைத்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞர் பதுளை, தெமட்டவெல்ஹின்ன பகுதியை சேர்ந்தவர் என்றும் அவர் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் 21 வயதுடைய மாணவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM