அவுஸ்திரேலியாவுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 152 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று இப்போட்டி ஆரம்பமாகியது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி வீரர்களில் கைல் வெரெய்ன் மாத்திரை அரைச்சதம் (64) குவித்தார்.
அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் நேதன் லியோன் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிட்செல் ஸ்டார்க் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஸ்கொட் போலன்ட் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும பட் கம்மின்ஸ் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி இன்றைய ஆட்டமுடிவின்போது 5 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ட்ரேவிஸ் ஹெட் 78 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM