பம்பலப்பிட்டி வீ‍டொன்றில் பெருந்தொகை பணம், நகைகள் , துப்பாக்கி கொள்ளை

Published By: Nanthini

17 Dec, 2022 | 03:55 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் துப்பாக்கி, ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான பணம், தங்க நகைகள் உள்ளிட்டவை நேற்று வெள்ளிக்கிழமை (டிச. 16) கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பலப்பிட்டி ஸ்கெல்டன் வீதியில் அமைந்துள்ள வாகனங்கள் விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்து பதிவு செய்யப்பட்ட துப்பாக்கி, 12 தோட்டாக்கள், ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான பணம், 6,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் 10 மில்லியன்களுக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டு வந்தாறுமூலையில் மின்னல் தாக்கி விவசாயி...

2024-11-08 03:21:20
news-image

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை:...

2024-11-08 02:59:43
news-image

செல்வம் அடைக்கலநாதன் தலைவர் பதவியில் இருந்து...

2024-11-07 23:01:31
news-image

மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு ஆளுனருடன்...

2024-11-07 21:36:56
news-image

கொழும்பில் காற்றின் தரம் குறைந்து இருள்...

2024-11-07 20:11:57
news-image

வென்னப்புவவில் துப்பாக்கிச் சூடு

2024-11-07 19:46:46
news-image

ஊடகங்களுக்கு எதிரான நிலைப்பாடுகளுடன் அரசாங்கத்தால் முன்னோக்கிப்...

2024-11-07 17:00:16
news-image

கிழக்கை காப்பாற்ற வேட்டுமாயின் வடக்கு மக்கள்...

2024-11-07 19:27:48
news-image

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவை நியமிக்காமல் மின்சார கட்டணத்தை...

2024-11-07 16:58:57
news-image

களுத்துறையில் மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி...

2024-11-08 06:03:24
news-image

காணாமல்போன பெண் சடலமாக மீட்பு!

2024-11-08 06:04:14
news-image

லொறி - மோட்டார் சைக்கிள் மோதி...

2024-11-07 17:22:07