சாப்டர் படுகொலை – விசாரணையில் மேலும் பல பொலிஸ் குழுக்கள்

Published By: Rajeeban

17 Dec, 2022 | 01:01 PM
image

இலங்கை வர்த்தகர் தினேஸ் சாப்டர் படுகொலை குறித்த விசாரணைகளை மேலும் பரந்துபட்ட அளவில் முன்னெடுப்பதற்காக பல பொலிஸ் குழுக்களை நியமித்துள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

கனத்தை பொதுமயானத்தில் இடம்பெற்ற படுகொலைக்கான தெளிவான காரணத்தை இன்னமும் கண்டறியமுடியவில்லை என தெரிவித்துள்ள குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் சிசிடிவி கமரா பதிவுகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பகுதியில் இயங்கிய கையடக்தொலைபேசிகள்  குறித்த தகவல்களை பெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காரை தடயவியல் பரிசோதனைக்கு உட்டுபடுத்தியுள்ளோம், என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பலகோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் நம்பத்தகுந்த காரணங்களை கண்டறிய முயல்கி;ன்றோம்,அவருடைய வர்த்தக சமூக தொடர்பில் உள்ளவர்களை கருத்திலெடுத்துள்ளோம், திறந்த மனதுடன் விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27