கொழும்பு ரோயல் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் 2022 / 2024 தமிழ்ப் பிரிவில் வெற்றிடங்கள் காணப்படும் நிலையில், அனுமதி பெற விரும்பும் மாணவர்களிடம் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
அதன்படி குறித்த கல்லூரியில் உயர்தர தமிழ்ப் பிரிவில் கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம் மற்றும் கலைத்துறைகளில் இணைய விரும்பும் மாணவர்கள், அனுமதிக்கான விண்ணப்பங்களை கல்லூரியின் www.royalcollege.lk என்ற உத்தியோகபூர்வ வலைப்பக்கத்தில் பிரவேசித்து பதிவிரக்கம் செய்துகொள்ள முடியும்.
விண்ணப்பங்களை எதிர்வரும் டிசம்பர் 25ஆம் திகதியில் அல்லது அதற்கு முன்னர் அனுப்ப வேண்டும் எனவும் அனுமதி தொடர்பான இறுதி முடிவுகள் அதிபரால் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ள: 0112695256
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM