பேராதனையில் 24 வயதான தேரரை தாக்கிய 16 வயதான தேரர் பொலிஸ் பொறுப்பில் !

Published By: Vishnu

16 Dec, 2022 | 03:44 PM
image

பேராதனை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட  இரண்டு புதிய தேரர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த 24 வயதான தேரர் கண்டி தேசிய வைத்தியசாலையின் பிக்கு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 16 வயதான தேரர் (பிக்கு மாணவர்) பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளார். 

இந்த மோதல் சம்பவம் 14 ஆம் திகதி புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மரப்பெட்டி விழுந்து இளைஞன் மரணம்!

2024-05-29 11:27:25
news-image

பஸ் கவிழ்ந்து விபத்து ; 27...

2024-05-29 11:33:55
news-image

இலங்கையை சேர்ந்த நால்வர் கைதுசெய்யப்பட்ட விவகாரம்...

2024-05-29 11:03:50
news-image

இன்றைய தங்க விலைச் சுட்டெண்

2024-05-29 10:47:43
news-image

ரஷ்யாவுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில்...

2024-05-29 10:50:19
news-image

இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபெரி முன்மாதிரி கிராமம்...

2024-05-29 10:24:11
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 24,645 டெங்கு...

2024-05-29 10:56:48
news-image

இலங்கையின் நல்லிணக்க பொறிமுறை பாதிக்கப்பட்ட சமூகங்களின்...

2024-05-29 10:11:30
news-image

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-05-29 10:10:35
news-image

மாணவியின் ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில்...

2024-05-29 10:11:29
news-image

கற்பிட்டியில் திமிங்கல வாந்தியுடன் இரு மீனவர்கள்...

2024-05-29 10:07:37
news-image

வடக்கு ரயில் பாதை அபிவிருத்தி பணிகள்...

2024-05-29 09:23:19