நான்கு வயதான முன்பள்ளி மாணவனுக்கு தீக்குச்சியை பற்ற வைத்து வாயிலும், நாடிப்பகுதியிலும் ஆசிரியர் ஒருவர் தீயினால் சூடு வைத்தார் என சிறுவனின் பெற்றோரினால் சங்கானை பிரதேச செயலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை துணைவி பகுதியில் உள்ள முன்பள்ளியில் குறித்த சிறுவன் கல்வி கற்று வந்த நிலையில் 15 ஆம் திகதி வியாழக்கிழமை சிறுவன், தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டதாக கூறி முன்பள்ளி ஆசிரியர் தீக்குச்சியை பற்றவைத்து சிறுவனின் வாயிலும் நாடியிலும் தீயினால் சூடு வைத்துள்ளார்.
தீ காயங்களுக்கு இலக்கான சிறுவன் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் சிறுவனின் பெற்றோரினால், சங்கானை பிரதேச செயலக சிறுவர் விவகார பிரிவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதை அடுத்து , விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM